Thursday, 26 January 2012

Sir.Vallabai Patel.


  Iron Man of India
ஜனநாயக நாடு என்று நமக்கு நாமே அங்கீகாரம் அளித்துக் கொண்ட தினம். பட்டேல் அறிவுரையின்படி எல்லா மொழி அதன் வழி கலாச்சார மதிப்பளித்து ,அவரவர் வகைக்கு குந்தகம் ஏற்படாவண்ணம் மாகாணங்கள் பிரிக்கப்பட்டு
ஓட்டுரிமைவழியில் தேசியம் கலந்து வென்று நின்
ற தினம்.
ஒருவர் மொழி,மதம் மற்றும் கலாச்சாரம் மீது மற்றையது திணிக்கப்படாமல் ஒற்றுமை வழி நம் பாரதத்தை வழி நடத்துவோம். இதற்கு நம் முன்னவர் விதைத்த வியர்வைச் சிந்தனைகளை தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம்..


வாழ்க பாரதம்....
!

 கோதைதனபாலன்

No comments:

Post a Comment