Sunday, 28 August 2011

காமராஜர்

  
  பள்ளி கண்டு மருண்டோடிய                                                                                                                                             
      பிள்ளைகட்கு மதிய உணவிட்டு                                                                                     
படிக்க வைத்த முதற் பெருமை 
      இவரையே சாரும்.
இடஒதுக்கீடு பரவுமுன்னே  
      பிற்பட்ட சமூகத்தினருக்கு    
 சலுகை பல தந்து முன்னேற்றியவர்  
      தனி மனிதராய் காந்தியவாதி ஆக    
அரசியலில் வளைய வந்து 
      இந்திரா காந்தியை அரியணை      
ஏற்றியவர்,   எளிமையானவர்
                                                                                                                                                                விருதுநகர் அன்னைசிவகாமி ஈன்றடுத்த தவப்புதல்வர் s
வடக்கில் பெருமை சேர்த்த நற்றமிழர் ! காமராஜர் 

I like writings.

ஒவ்வொரு மனித வாழ்விலும் பல அர்த்தங்கள் உண்டு .அவ்வகையில் நான் அறிந்துகொண்ட ,அறியமுயலும் சங்கதிகளையும் அவை சார்ந்த துறைகளை பற்றியும்    எழுதி என் கருத்துகளைதங்களிடம் பகிர்ந்து தடம் பதிக்க விழைகிறேன் .   

என் மனதைக் கவர்ந்த பல அறி ஞர் ,  கலைஞர் , தலைவர்கட்கு சமர்ப்பணம்.  
தாய்மொழி தமிழை தலை வணங்கி பயணிக்கிறேன் .