பிள்ளைகட்கு மதிய உணவிட்டு
படிக்க வைத்த முதற் பெருமை
இவரையே சாரும்.
இடஒதுக்கீடு பரவுமுன்னே
பிற்பட்ட சமூகத்தினருக்கு
சலுகை பல தந்து முன்னேற்றியவர்
தனி மனிதராய் காந்தியவாதி ஆக
அரசியலில் வளைய வந்து
இந்திரா காந்தியை அரியணை
ஏற்றியவர், எளிமையானவர்
விருதுநகர் அன்னைசிவகாமி ஈன்றடுத்த தவப்புதல்வர் s
வடக்கில் பெருமை சேர்த்த நற்றமிழர் ! காமராஜர்

No comments:
Post a Comment